சற்றுமுன் பரபரப்பு..! அதிமுகவில் அடுத்த பதவி பறிப்பு… அதிரடி காட்டிய எடப்பாடி…!!

Spread the love

அதிமுக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்த வி.எஸ்.பாபு, அந்தப் பதவியிலிருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். பணமோசடி மற்றும் அடிதடி போன்ற அடுக்கடுக்கான புகார்கள் எடப்பாடி பழனிசாமி (EPS) கவனத்திற்குச் சென்றதை அடுத்து, கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட போதிலும், அவருக்குப் பதிலாக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வி.எஸ்.பாபு வகித்த மாவட்டச் செயலாளர் பதவிக்கு, தற்போது திருமங்கலம் மோகன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்தும் நோக்கில், புகார்களுக்கு உள்ளாகும் நிர்வாகிகளை மாற்றிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Soundarya

Recent Posts

“கல்யாணத்துக்கு 70 நிமிஷம் லேட்டா வந்த போட்டோகிராபர்…” கோர்ட்டுக்கு தூக்கி சென்று ரூ.35,000 அபராதம் வாங்கிய புதுமண ஜோடி… கர்நாடகாவில் அரங்கேறிய அதிரடி சம்பவம்…!!

திருமணத்திற்கு 70 நிமிடங்கள் தாமதமாக வந்து முக்கிய சடங்குகளை படம் பிடிக்க தவறிய புகைப்படக் குழுவினர் மீது புதுமணத் தம்பதியினர்…

7 minutes ago

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக்…! “சொத்து விவரங்களை உடனே காட்டுங்க…” தமிழக அரசு விடுத்த கெடுபிடி உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அனைத்துப் பணியாளர்களும் தங்களது…

16 minutes ago

“ஒரு ஆணாக உணர்ந்தேன்…” லைவ் லொகேஷன் அனுப்பல, போன் பேசல, எந்த பதற்றமும் இல்ல…! சோஷியல் மீடியாவை உலுக்கிய பெண்ணின் வீடியோ…!!

நள்ளிரவில் மும்பை விமான நிலையத்தில் இறங்கி பெண் ஓட்டுநர் இயக்கிய டாக்சியில் பயணித்த பெண் ஒருவர், "இன்றுதான் நான் ஓர்…

32 minutes ago

“அப்போ கூட பிளேட்டை கீழ போடலையே…” ரூ.20 லட்சம் பண பையை தூக்கி சென்ற திருடர்கள்… சிசிடிவி காட்சியை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் நெட்டிசன்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஸ்கூட்டரில் ரூ.20 லட்சம் பணத்தை வைத்துவிட்டுச் சாலையோரக் கடையில் கச்சோரி சாப்பிட்டுக்கொண்டிருந்த தொழிலதிபரின் பையைக் மர்ம…

40 minutes ago

“லைவ் டிவியில் எகிறி உதைத்த ஆங்கர்…” மாடலின் முகத்தில் பாய்ந்து உதட்டை கிழித்த ட்ரோன்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

மெக்ஸிகோ நாட்டில் நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் ஒருவர் ஆத்திரத்தில் ட்ரோன் கேமராவை எட்டி உதைத்ததில், அது பாய்ந்து…

50 minutes ago

“வெளிய யோக்கியன் மாதிரி நடிப்பாங்க…” குழந்தை திருமண குற்றவாளிகள் மாட்டுவது இப்படித்தான்… போலி பிச்சைக்காரன் ஓடிய வைரல் வீடியோவை பகிர்ந்து அசாம் முதல்வர் அதிரடி…!!!

அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையில் இதுவரை 537…

60 minutes ago