ஆகஸ்ட் 16, 1947 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சாச்சனா . இதனை தொடர்ந்து மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலம் ஆனார். அவர் அதற்கு பிறகு பிக்பாஸ் ஷோவிலும் கலந்துகொண்டார். அந்த ஷோவில் பல நெகடிவ் விமர்சனங்கள் தான் சந்தித்தார். இருந்தாலும், இந்த ஷோவில் கலந்துகொண்டதன் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார் சாச்சனா. சாச்சனாவின் இரட்டை சகோதரி தான் சாதனா. இவருடன் சாச்சனா இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகும்.
இவர் நடிகையாகவும், மாடலிங்க் துறையில் பணியாற்றியும் வருகிறார். சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் சாதனா. இந்நிலையில் தற்போது 22 வயதாகும் சாச்சனாவின் சகோதரியான சாதனா, திடீரென தனது விவாகரத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்அறிவித்துள்ளார். அவரது கணவர் முரளி என்பவரை விவாகரத்து செய்வதாக தெரிவித்து இருக்கிறார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…