22 வயதிலேயே விவாகரத்தை அறிவித்த பிரபல நடிகை சாச்சனாவின் சகோதரி… இன்ஸ்டாவில் வைரலாகும் பதிவு..!!

By Soundarya on ஆவணி 8, 2025

Spread the love

ஆகஸ்ட் 16, 1947 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சாச்சனா . இதனை தொடர்ந்து மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலம் ஆனார். அவர் அதற்கு பிறகு பிக்பாஸ் ஷோவிலும் கலந்துகொண்டார்.  அந்த ஷோவில் பல நெகடிவ் விமர்சனங்கள் தான் சந்தித்தார். இருந்தாலும், இந்த ஷோவில் கலந்துகொண்டதன் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார் சாச்சனா. சாச்சனாவின் இரட்டை சகோதரி தான் சாதனா. இவருடன் சாச்சனா இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாகும்.

இவர் நடிகையாகவும், மாடலிங்க் துறையில் பணியாற்றியும் வருகிறார். சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் சாதனா.   இந்நிலையில் தற்போது 22 வயதாகும் சாச்சனாவின் சகோதரியான சாதனா, திடீரென தனது விவாகரத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்அறிவித்துள்ளார். அவரது கணவர் முரளி என்பவரை விவாகரத்து செய்வதாக தெரிவித்து இருக்கிறார்.

   

 

View this post on Instagram

 

A post shared by Sadhana Namidass (@_sadhana_off_)