Categories: சினிமா

தனத நெருங்கிய நண்பனான ஜெமினி கணேசனின் மனைவியுடனே காதல்.. சாவித்திரி – சந்திரபாபு காதல் குறித்து மனம் திறந்த சந்திரபாபு சகோதரர்..

Spread the love

தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக இருந்தவர் ஜெமினிகணேசன். முதலில் பப்ஜி என்கிற அலமேலுவை திருமணம் செய்தார். அவருக்கு 4 பெண் குழந்தைகள். அடுத்து புஷ்பவள்ளி என்ற நடிகையை திருமணம் செய்தார். அவருக்கு 2 பெண் குழந்தைகள். புஷ்பவள்ளியை ஜெமினி திருமணம் செய்தது, புஷ்பவள்ளியின் கணவர் ரங்காச்சாரிக்கும் தெரியாது.

ஜெமினி கணேசனின் மனைவி அலமேலுவுக்கும் தெரியாது. அடுத்து 3வதாக சாவித்திரியை ரகசிய திருமணம் செய்தார் ஜெமினி கணேசன். இவருக்கு ஒரு ஆண், பெண் குழந்தை என மொத்தம் எட்டு குழந்தைகளின் தந்தை ஜெமினிகணேசன். இதுதவிர 77 வயதில் ஜூலியானா என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் 8 ஆண்டுகள் குடும்பம் நடத்தியவர்தான் காதல் மன்னன் ஜெமினி கணேசன்.

இப்படிப்பட்ட ஜெமினியின் கணேசனின் நெருங்கிய நண்பர்தான் சந்திரபாபு. இருவருமே ஒன்றாகதான் பைக்கில் இருவரும் சுற்றித் திரிவர். அதனால் சந்திரபாபுவுக்கும், ஜெமினி கணேசன் மனைவி சாவித்திரிக்கும் அடிக்கடி சந்தித்த வகையில் பழக்கம் ஏற்பட்டது. மனைவிகள் மட்டுமின்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால், சாவித்திரியை ஜெமினி கணேசன் பெரியதாக கண்டுகொள்ளவில்லை.

வீட்டுக்கு வருவார். சாப்பிடுவார். சென்றுவிடுவார். சாவித்திரியை கண்டுக்கொள்ள மாட்டார். அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஆணின் அரவணைப்புக்காக ஏங்கிய நிலையில் இருந்தார் சாவித்திரி. அப்போதுதான் சந்திரபாபுவுடன் இணைந்திருக்கிறார் சாவித்திரி.

இதுகுறித்து சந்திரபாபுவின் தம்பி ஜவஹர் ஒரு நேர்காணலில் கூறியதாவது, திருமணமான ஒரே நாளில் சந்திரபாபுவின் மனைவி ஷீலாவை, அவர் வாழ விரும்பிய காதலருடன் அனுப்பியவர் சந்திரபாபு. பெண்ணாசை அவருக்கு இருந்தது இல்லை. ஆனால் ஜெமினி கணேசன் கண்டுக்கொள்ளாத நிலையில், சந்திரபாபுவின் அக்கறை, அன்பால் சாவித்திரி அவர் மீது காதல் கொண்டார்.

இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர். முதலில் அவர்களுக்குள் நட்புதான் இருந்தது. ஆனால் அதுவே ஒருகட்டத்தில் ரொம்பவும் நெருக்கமாகி அவர்களை இணைத்துவிட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த உறவுக்காக தற்கொலை வரை முயன்ற சம்பவம் எல்லாம் நடந்தது என்று கூறியிருக்கிறார் சந்திரபாபுவின் தம்பி ஜவஹர்.

admin

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

3 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

3 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

3 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

4 மணத்தியாலங்கள் ago