அதிமுகவில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்… எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

Spread the love

அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், கட்சிக்குள்ளான கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதன்டி, அண்மையில் பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த பொங்கலூர் மணிகண்டன் கட்சியின் புதிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கட்சியின் முக்கியப் பொறுப்புகளான அமைப்புச் செயலாளராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி ஜக்கையனும், கொள்கை பரப்புத் துணைச் செயலாளராக தருமபுரியைச் சேர்ந்த டி.கே. ராஜேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.எஸ் அறிவித்துள்ளார். ஒருபுறம் கட்சியின் சீனியர்கள் சிலர் விலகிச் செல்வது சலசலப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் புதிய நிர்வாகிகளை நியமித்து கட்சியின் செயல்பாடுகளை தொய்வின்றி எடப்பாடி பழனிசாமி நகர்த்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.

SATHISH R

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட்…! பாதுகாப்பு துறையில் 1,871 காலி பணியிடங்கள்… ரூ.1,00,000 வரை சம்பளம்…. மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!

பாதுகாப்புத் துறையில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பணியாளர் தேர்வாணையம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி…

3 minutes ago

“பாஜக பக்கம் சாஞ்சிட்டாரா விஜய்?”…. மோடிக்கு கொடுத்த ‘சர்டிபிகேட்…. அதிர்ச்சியில் ராகுல் காந்தி…. ஆட்டங்காணும் தமிழக அரசியல்…!

செப்டம்பர் 17 ஆம் தேதி தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் பிறந்தநாளாக அமைவது தமிழக அரசியலில்…

3 minutes ago

அய்யய்யோ… 13 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்ட… பிரபல இன்ஃப்ளூயன்ஸருக்கு நேர்ந்த அதிர்ச்சி… விளம்பரப் படப்பிடிப்பில் செய்த துரோகம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

சோஷியல் மீடியா உலகில் 13 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு பிரபலமான ராஜஸ்தானைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் திஜாரா வைன்ஸ் , அண்மையில்…

6 minutes ago

“விஜய்யின் அரசியல் பிம்பத்தை உடைக்க மாஸ் பிளான்”…. திமுக இறக்கிய ‘ரகசிய’ ஃபார்முலா… இடைத்தேர்தலில் உதயநிதி போட்ட ‘ஸ்கெட்ச்’…..!

தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே…

9 minutes ago

“முதலமைச்சர் 3 நாள் வாய்தா வாங்கிட்டாரு”…. “சொரணை வந்துடுச்சா?”…. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.எஸ். பாரதி….!

சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து…

15 minutes ago

அட கடவுளே… காதல் பெண்ணைக் கடத்த முயன்ற ராஜஸ்தான் இளைஞர்கள்… காரை நொறுக்கித் தர்ம அடி கொடுத்த மக்கள்… பெங்களூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூரு மகடி சாலையில் 22 வயது பெண் கடத்தப்படுவதாகச் சந்தேகமடைந்த தெருவிலிருந்த மக்கள் கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக்…

16 minutes ago