மும்பையை சேர்ந்த (monk e) நிறுவனம் வேலைக்காக புதிய ஆட்களை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. வேலைக்கான தகுதி ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவராக இருக்க வேண்டுமாம். இதுபோன்ற தகுதி அறிவித்ததால் சமூக வலைத்தளத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோவை ஸ்க்ரோல் செய்து பார்ப்பவர்களை ஆங்கிலத்தில் doom scrollers என்று அழைக்கின்றனர்.
வழக்கமாக பிரவுசிங் செய்து விஷயங்களை தெரிந்து கொள்பவராக இல்லாமல். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ரோலிங் செய்பராக இருக்க வேண்டும் மற்றும் அதற்கு ஆதாரமாக ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். விண்ணப்பிக்க, மின்னஞ்சல் மூலமாக சார்ட் ஜிபிடி பயன்படுத்தாமல் சுயவிவரங்களை குறிப்புகளை அனுப்ப வேண்டும்.
இன்ஃப்ளூயன்ஸ் மார்க்கெட்டிங் என்பதால் இதுபோன்ற வேலை வாய்ப்பை வழங்கிவருகிறது. இதைப் போன்ற வேலைவாய்ப்பை அறிவித்துள்ளதால் பலரும் ஆர்வத்தோடு இருக்கின்றனர். பலரும் இனி என் அம்மா போன் பார்த்துட்டே இருக்காத என்று திட்டினால். நான்வேலை தான் பார்க்கிறேன் , வெட்டியா பேசிட்டு இருக்காம நீங்க போய் உங்க வேலைய பாருங்க என்று கூறுவேன் என்றும் பலரும் பரிச்சை தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…