சீ இதெல்லாம் அசிங்கமா இல்லையா?… நீதி சொல்ல வேண்டியவரே இப்படியா… விசாரணைக்கு வந்த இளம் பெண்ணிடம் அத்து மீறிய நீதிபதி…!

Spread the love

திருவனந்தபுரம், இளம் பெண் ஒருவர் விவாகரத்து விசாரணைக்காக வந்துள்ளார்.  அவரிடம் பாலியல் அத்துமீறையில் ஈடுபட்ட கொல்லம் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் . கேரளாவில் குடும்ப நல நீதிபதியாக இருந்தவர்தான் உதயகுமார். சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து கோரி வந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தகவல்வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொல்லம் மாவட்ட நீதிபதி இடம் புகார் அளித்துள்ளார். விசாரணைக்காக கேரளா ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் சேர்ந்து குழு விசாரணை நடத்தி அறுக்கை சமர்ப்பிக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி உதயகுமார் கொள்ளம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தீர்ப்பு வரும் வரை எந்த ஒரு நீதித்துறை பணியிலும் ஈடுபடக் கூடாது என்றும் கூறியிருந்தது. தற்போது தீர்ப்பு வந்த நிலையில் நீதிபதி உதயகுமாரை கேரளா ஐகோர்ட் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Divyamayakannan

Recent Posts

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

53 seconds ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

17 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

27 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

29 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

34 minutes ago