நாளை முதல் ஒரு வாரம் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். எனது வெளிநாட்டு பயணம் குறித்து நாளை செய்தியாளர்களிடம் விளக்குகிறேன். நாளை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணமாகச் செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதன்மூலமாக தமிழகத்திற்கு முக்கிய முதலீடுகளை கொண்டுவர உள்ளார். திமுக ஆட்சி அமைந்த 4.5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…