தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதன்படி நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று மதியம் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் இரவை எட்டு மணி அளவில் கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த சிறிது நேரத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து மக்கள் மயங்கி விழுந்தனர்.
உடனே ஆம்புலன்ஸ் மூலமாக அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பத்து பேர் குழந்தைகளும் அடங்குவர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கரூர் சம்பவம் திமுக அரசால் நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை என்று கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். விஜய்க்கு பயன்படுத்தும் நோக்கத்திலும் அவர் சிறப்பான முறையில் பரப்புரை நடத்தக்கூடாது என்ற எண்ணத்திலும் வேலுசாமிபுரத்தை போலீஸ் திணைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் திமுகவுக்கு எதிராக புதிய சக்தி உருவாக்கி விடக்கூடாது என்பதற்காக கூட்டத்தை சீர்குலைத்துள்ளார் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…