Categories: இந்தியா

மனைவியா? உயிரா?… “என்னை கொன்னுடாதீங்க.. உங்களுக்கே அவளை தந்துடுறேன்!”… கணவன் செய்த செயல்… மகாராஷ்டிராவை உலுக்கிய ‘ப்ளூ ட்ரம்’ சம்பவம்…!

Spread the love

திருமண உறவிற்கு அப்பால் ஏற்படும் கள்ளக்காதல் என்பது தார்மீக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெரும் விவாதத்திற்குரிய ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.நவீன காலத்தில் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் இது அணுகப்பட்டாலும், ஒரு துரோகத்தின் மீது கட்டப்படும் எந்தவொரு உறவும் நீண்ட காலத்திற்கு மனநிறைவையோ பாதுகாப்பையோ வழங்குவதில்லை; மாறாக, இது தேவையற்ற மன உளைச்சலுக்கும், உறவுச் சிக்கல்களுக்கும், சில நேரங்களில் வன்முறை சார்ந்த அசம்பாவிதங்களுக்கும் அடித்தளமாக அமைந்துவிடுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு நபர் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தனது மனைவியையே அவரது கள்ளக்காதலனுடன் ஒப்படைத்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நீல நிற ட்ரம்-க்குள் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தனது மனைவியின் கள்ளக்காதலனும் தன்னை அதனைப் போல நீல நிற ட்ரம்-க்குள் வைத்து கொலை செய்து விடுவான் என்று கணவன் அஞ்சியுள்ளார். இதனையடுத்து வேறு வழியின்றி தனது மனைவியே அவளது கள்ளக்காதலனுடன் அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி மட்டுமில்லாமல் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Muthu Mani

Recent Posts

“அஸ்தி கரைக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்.. லாரியுடன் நேருக்கு நேர் மோதிய ஜீப்.. சம்பவ இடத்திலேயே 9 பேர் மரணம்.. பஞ்சாபில் நேர்ந்த பெரும் சோகம்”..!!

இறந்தவர்களின் அஸ்தியை புனித நதிகள், ஆறுகள் அல்லது கடல்களில் கரைத்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பது…

3 minutes ago

விஜய் ஜெயிச்சதும் மக்கள் மீது திடீர் பாசமா..? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை.. வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்…!!

தமிழகத்தில் மக்கள் சேவை மற்றும் சமூகப் பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் "மக்கள் மேடை"…

8 minutes ago

“பாகிஸ்தானில் நடுராத்திரியில் நடந்த கொடூரம்!.. BNP மூத்த தலைவர் வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு.. இரு மகன்கள் துடிதுடிக்க பலி.. ராணுவத்தின் வெறிச்செயல்..!!

பாகிஸ்தானின் கொந்தளிப்பான மாகாணமான பலுசிஸ்தானின் சஹ்ரி பகுதியில், பிஎன்பி (BNP) கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் மேயருமான சர்தார் நசீர்…

12 minutes ago

“பணத்துக்கும் பதவி ஆசைக்கும் அலைகிறார்கள்!”.. தவெக-வுக்கு ஓடியவர்களை ஓப்பனாக வெளுத்து வாங்கிய பொன்னையன்..!!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அ.தி.மு.க.விலிருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) முன்னாள் அமைச்சர்கள்,…

21 minutes ago

ச்சீ.. ஆசிரியர் செய்யும் செயலா இது?… பதின்வயது வளர்ப்பு மகன்களுடன் கட்டாய உடலுறவு… 18 வயதாகும் வரை பொறுத்திருந்து இச்செயலில் ஈடுபட்டாரா..?

வாஷிங்டன் மாநிலத்தின் நியூபோர்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்று உயர்நிலைப் பள்ளியான பெண்ட் ஓரில் ரிவர் பள்ளியில் ஆசிரியராகவும் இயக்குநராகவும்…

23 minutes ago

பகீர்… சந்தேகத்தால் மனைவியை கொன்ற கணவன்.. குழந்தைகள் கண்முன்னே துடிதுடித்து இறந்த தாய்.. கத்தியை வாஷ்பேஷனில் கழுவிய கொடூரம்…!!

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வட்டியூரகாவு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சுரேஷ் என்பவருக்கும், மன்னாந்தலை பகுதியைச் சேர்ந்த 36…

40 minutes ago