தமிழக அமைச்சரும் திமுகவின் முக்கியப் பிரமுகருமான மனோ தங்கராஜ், ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் ஆவேசமாகவும், நாகரிகமற்ற முறையிலும் பதிலளித்தது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள டைடல் பார்க் தொடர்பான கேள்விக்கு அவர் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து, “நாங்கள் எல்லாம் விசிலடித்த காலத்தில் நீங்கள் உங்கள் அப்பாவோட கோவணத்துக்குள்ள இருந்தீங்கடா” என்று அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு பொறுப்பான அமைச்சராக இருப்பவர் பொதுவெளியில் இப்படி ஒரு தரக்குறைவான கருத்தைப் பதிவு செய்தது பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சரின் இந்த ஆபாசப் பேச்சைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக), நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு…
மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…