ஈரானில் போர்… ஈரோட்டில் கண்ணீர்… தமிழ்நாட்டு விவசாயிகளைத் தாக்கும் ‘பட்டாம்பூச்சி விளைவு’… ஒரு பகீர் ரிப்போர்ட்…..!!!

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல், எதிர்பாராத விதமாக தமிழ்நாட்டு விவசாயிகளைப் பாதிக்கும் ‘பட்டாம்பூச்சி விளைவை’ ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈராக் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் தமிழ்நாட்டின் மஞ்சள் மற்றும் வாழைப்பழங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

மேலும் செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல் அச்சத்தால், சரக்குக் கப்பல்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கப்பல் வாடகை மற்றும் காப்பீட்டுத் தொகையும் 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளதால், தமிழக விவசாய விளைபொருட்களின் ஏற்றுமதிச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த ஏற்றுமதித் தடையால் சர்வதேச சந்தையில் தமிழகப் பொருட்களின் போட்டித்தன்மை குறைந்து, உள்ளூர் சந்தைகளில் விளைபொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விளைபொருட்களின் வரத்து அதிகரிப்பதால் ஈரோடு மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்களது பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்.

இது குறிப்பாக, ஏற்றுமதி நின்று போனதால் மஞ்சளின் விலை குறையத் தொடங்கியுள்ளது. இவ்வாறு எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போர், உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது நவீன உலகமயமாக்கலின் கசப்பான உண்மையாக மாறியுள்ளது.

Rajeshwari

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

2 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

2 மணத்தியாலங்கள் ago