திமுக கூட்டணியில் நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி முடிவுக்கு வந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) வரவிருக்கும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் அதிரடி முடிவை எடுத்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வேல்முருகன் முன்வைத்த கூடுதல் இடங்களுக்கான கோரிக்கை மற்றும் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக திமுக தலைமையுடன் உடன்பாடு எட்டப்படாததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக, தமிழகம் முழுவதும் சுமார் 100 தொகுதிகளில் தவாக வேட்பாளர்களைக் களமிறக்க அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்தத் தேர்தலில் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…