திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தான் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது போன்ற ஒரு போலியான ‘ஏஐ’ (AI) வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி அவதூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர், திமுகவின் பகுதி செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்ததோடு, அக்கட்சியின் வேட்பாளருக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு மற்றும் மலேரியாவை உருவாக்கும் கொசுக்கள் முக்கியமாக தேங்கி நிற்கும் தூய்மையான மற்றும் அசுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.…
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…