தமிழக அரசியலில் தேமுதிக உட்கட்சிப் பூசல்கள் வலுத்து வரும் நிலையில், அக்கட்சியின் திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் மகா முத்துக்குமார், முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் இன்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிகவின் அதிருப்தி நிர்வாகிகள் பலரும் விரைவில் தனது தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளதாக அவர் அறிவித்துள்ளது அக்கட்சிக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.
ஏற்கனவே விருதுநகர், ராணிப்பேட்டை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தேமுதிகவிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட தொடர் சம்பவங்கள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், அடிமட்டத் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…