தமிழக முழுவதும் அக்டோபர் 20 தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 17ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தீபாவளி விடுமுறைக்கு ஊர்களுக்கு சென்றவர்கள் அனைவரும் சிரமம் இல்லாமல் பணியிடங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக அக்டோபர் 21 இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்களிலிருந்து இன்று முதல் அக்டோபர் 23 வரை 15,129 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் மூலம் சுமார் 10 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…