மஞ்சள் நல்லது தான்… ஆனால் இந்த பிரச்சினை இருப்பவர்கள் அதிகமா எடுத்துக்காதீங்க… எடுத்தா ஆபத்து தான்…!!

Spread the love

பொதுவாக நம் அனைவருக்கும் நோய்எதிர்ப்பு சக்தி மஞ்சளில் எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியும். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் அதில் பக்க விளைவுகள் உள்ளது. மஞ்சளால் உண்டாகும் நன்மை தீமைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மஞ்சளை தொடக்கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள். தினந்தோறும் உணவில் மூன்று கிராம் அளவில் மட்டுமே மஞ்சளை சேர்த்துக் கொள்ள வேண்டும் .சிலருக்கு பித்தப்பையில் பிரச்சனை இருக்கும் இப்படி இருப்பவர்கள் மஞ்சளை அதிகமாக சாப்பிடக்கூடாது. மஞ்சள் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இரப்பை, உணவு குழாய் கோளாறு  இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு கல்லீரல் பிரச்சினை இருக்கும் இவர்களும் மஞ்சள் உட்கொள்வது குறைக்க வேண்டும். மேலும் மஞ்சளை  உடல் தவிர்த்து பிற ஆரோக்கியத்திற்கு முக அழகிற்கும் பயன்படுத்தலாம். மூட்டு வலி இருப்பவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பது மூட்டு வலியை குணப்படுத்தும். மஞ்சள் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்தை காக்கும். மஞ்சளை தண்ணீருடன் கலந்து குடிக்கும் போது அதன் வளர்ச்சிக்கு மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

Soundarya

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

1 மணத்தியாலம் ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

1 மணத்தியாலம் ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

2 மணத்தியாலங்கள் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago