Categories: VIDEOS

இப்டி தான் எடுக்கணும்.. 5 நாளா அந்த பாட்ட எடுக்க பாடாய் படுதிருச்சி அந்த பொண்ணு.. ரீமாசென் குறித்து இயக்குனர் சரண் ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ஜெ ஜெ மற்றும் வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சரண். இவர் எத்தனையோ சூப்பர் ஹிட் திரைப்படங்களை சினிமாவிற்கு இயக்கி இருந்தாலும் இவரது இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜேஜே திரைப்படத்தை கொண்டாடுவதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான காதல் திரைப்படங்களில் தனித்துவமான கதைக்களத்தை கொண்ட ஒரு எவர்கிரீன் லவ் ஸ்டோரி படமாக இன்று வரை ஜேஜே திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்த ஜே ஜே திரைப்படம் வெளியாகி சுமார் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நிஷா கோத்தாரி நடித்திருந்தார். வித்தியாசமான காதல் கதையுடன் வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஒரு காட்சியில் மாதவன் ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது ரீமாசென் மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார். அதற்குப் பின்னால் ஒரு கதையே உள்ளதாக இயக்குனர் சரண் சில தகவல்களை பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது அந்த பாட்டிற்கு நடனமாடும் போது ரீமாசென் பல கண்டிஷன் போட்டதாகவும், விசாகப்பட்டினத்தில் இதன் படப்பிடிப்பு நடக்கும் போது ஒவ்வொரு ரயிலும் வந்து செல்லும்போது குறிப்பிட்ட இடைவேளையில் அந்த காட்சிகள் பாடலாக எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரீமாசென் ஏன் இந்த இடத்தில் இப்படி நடனம் ஆடனும் ,ஹிப் தெரியக்கூடாது என்று பலவிதமான கண்டிஷன்களை போட்டுள்ளார். அந்தப் பாடலை எடுத்து முடிக்கவே மிகவும் சிரமமாக இருந்தது. சுமார் ஐந்து நாட்கள் விசாகப்பட்டினம் ரயில்வே நிலையத்தில் இதன் சூட்டிங் நடைபெற்றதாக இயக்குனர் சரன் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

நம்புறது கஷ்டம்தான்… 130 படங்கள் இணைந்து நடித்த ஜோடி… கின்னஸ் சாதனை படைத்த நடிகர்கள் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

சினிமாவில் ஒரு சில ஜோடிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிடும். ஹாலிவுட் முதல் நம்மூர் கோலிவுட் வரை ஒரு சில ஜோடிகள்…

9 mins ago

“நான் பழைய ஆளு, நீ இன்னைக்கு என்ன விட பெரிய நடிகர்… – வாழ்க்கையில இத மட்டும் கத்துக்கோ” – நாகேஷ் சொன்ன வாழ்க்கைத் தத்துவம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

1 hour ago

Shot-காக நம்ம காத்திருக்கலாம்.. நமக்காக Shot காத்திருக்க கூடாது.. வானத்தை போல செட்டை பிரமிக்க வைத்த கேப்டன்…!!

மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத வள்ளலாக பார்க்கப்படுபவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த். விக்ரமன் இயக்கத்தில் 2000 ஆம்…

2 hours ago

‘பொற்காலம்’ விமர்சனத்தில் நான் சொன்ன அந்த ஒரு வார்த்தை… சேரன் ஆஃபிஸுக்கு வந்து பொங்கிட்டாரு- ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த தகவல்!

சிலரை அறிமுகப்படுத்தும் போது அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பம் வரும். அந்த அளவுக்கு பல துறைகளில் தங்கள்…

2 hours ago

“வத்திக்குச்சி பத்திக்காதுடா” வாலி எழுதிய வரிகள்… ஷாக் ஆன ஏஆர் முருகதாஸ்… இதுதான் காரணமா…?

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான…

3 hours ago

‘வின்னர் கைப்புள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விவேக்கா?…  ஏன் நடக்காம போச்சுனா? ‘- பல வருஷ சீக்ரெட்டை போட்டுடைத்த சுந்தர் சி!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

3 hours ago