Categories: GALLERY

நீங்க எங்க பாத்தாலும் எங்க focus அங்க தான்… ஹாட் & கியூட் லுக்கில் நடிகை நிவிஷா.. கிறங்கும் ரசிகர்கள்…

சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமானவர்  நடிகை நிவிஷா. இவருக்கென இணையத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

‘தெய்வத் திருமகள்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டியுள்ளார்.

திடீரென இவர் சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

சோசியல் மீடியாவில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை நிவிஷா. இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து வருகிறார்  நிவிஷா.

தற்பொழுது இவர் சிம்பிளாக புகைப்படங்களை வெளியிட்டிருந்தாலும் ரசிகர்களுக்கு அது ஹாட் செக்ஸியாக தான் தெரிகிறது. இப்புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Begam

Recent Posts

பேரனின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… பர்த் டே பார்ட்டில இப்படி ஒரு ஸ்பெஷலா…? இதை யாராச்சும் கவனிசீங்களா..?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.…

25 mins ago

அல்லு அர்ஜுன் பார்த்த வேலை.. கடும் கோபத்தில் சிரஞ்சீவி குடும்பத்தினர்.. வெளிச்சத்திற்கு வந்த பிரச்சனை..!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ஆர்யா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பல…

53 mins ago

எனக்கு ஏற்கனவே குழந்தை இருக்கா..? பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா..!!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த், ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார். அவரது வித்தியாசமான பாடி லாங்குவேஜ்…

56 mins ago

“எனக்கு பொறக்க போறது இந்த குழந்தை தான்”… பார்ட்டி வைச்சு வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ இர்பான்…  ஷாக்கில் ரசிகர்கள்…

விஜய் டிவியில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக…

1 hour ago

MGR க்கும் அவர் அண்ணனுக்கும் ஏற்பட்ட புகைச்சல்… தன் பேச்சால் ஒன்று சேர்த்த NSK- இதனாலதான் அவர் கலைவாணர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…

2 hours ago

சேலையில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. லேட்டஸ்ட் புகைப்படம்..!

'புஷ்பா புருஷன்' என்கின்ற டயலாக் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு…

2 hours ago