இயக்குனர் க்ரிஷ் ஜகர்லாமுடி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில மொழி படங்களை இயக்கியுள்ளார் . அனுஷ்கா நடித்துவரும் காட்டி என்ற படத்தை இயக்கி வருகிறார். பவன் கல்யான் வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் அது நடக்காமல் போனது. இவர் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் வானம். இந்நிலையில் இயக்குனர் கிரிஷ் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்
மருத்துவர் பிரீத்தி சல்லா என்பவரை தான் இவர் ரகசியமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இயக்குனர் கிரிஷ் 2016 ஆம் வருடம் ரம்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 வருடங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இதனை அடுத்து வேறு ஒரு நடிகையுடன் ரகசிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
விவாகரத்திற்கு பின் திருமணம் செய்து கொள்ளாமல் இருந் இவர் திடீரென்று ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்த மாதம் 16ஆம் தேதி திருமண வரவேற்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த பிரீத்தி சல்லாவுக்கும் திருமணமாகி விவகாரத்து ஆகிவிட்டதாகவும் 11 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்…
பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…