சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.. திவ்யா துரைசாமி போட்டோஸ் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

By Mahalakshmi on மே 6, 2024

Spread the love

செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த திவ்யா துரைசாமி பல்வேறு தமிழ் செய்தி சேனல்களில் வேலை செய்துள்ளார்.

   

அதைத் தொடர்ந்து மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்த இவர் சினிமாவில் ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வமுடன் இருந்து வந்தார். இதற்காக விதவிதமாக போட்டோ சூட் நடத்தி அதனை இணையத்தில் பகிர்ந்து வந்தார்.

   

 

இவர் முதலில் நடித்த திரைப்படம் இஸ்பெக்டர் ராஜாவும் இதய ராணியும், இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பாண்டியராஜ் சூர்யா கூட்டணியில் வெளிவந்த எதிர்க்கும் துணிந்தவன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் முதன்முறையாக ஹீரோயினியாக நடித்த திரைப்படம் குற்றம் குற்றமே.

சுசீந்திரன் இயக்கிய என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதை தவிர கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த மதில் என்கின்ற சீரியஸிலும், 2022 ஆம் ஆண்டு ஃபிங்கர் டிப்ஸ் சீசன் 2 தொடரிலும் நடித்திருந்தார்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய திவ்ய துரைசாமி சேலையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இதோ..