90 கிட்ஸ் ப்பேவரைட் டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி இப்போம் என்ன பண்ணுறாருனு தெரியுமா..? இந்த பிரபலம் தான் இவருடைய மனைவியா..!

Spread the love

90களில் தமிழ் சினிமாவை நடன திறமையின் மூலம் கவர்ந்தவர் டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி, இவர் ஆடிய பல பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் பரவி வைரலானது.  இவர் ஸ்டெப் போடும் விதத்திற்கே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.

தமிழ் சினிமா துறையில்  நடனமாடுவது மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் இவர்  சில திரைப்படங்களுக்கு கதாநாயகனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.  இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் சினிமா துறையில் வாய்ப்புக்கள் குறைவானதால் சின்னத்திரையில் இறங்கினர்.

சினிமா துறையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் களவுதேசம், பொண்டாட்டி தேவை, மர்மதேசம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது டான்ஸ் மாஸ்டர் ராம்ஜி  ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராமை திருமணம் செய்து கொண்டார்.

இவர் பிக் பாஸ், இந்தியன் 2 மற்றும்  தக் லைஃப் போன்ற படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக  பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் புகைப்படம் ரசிகர்களால்  சமூக வைத்தலங்களில் பரவி  வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

ரூ. 6 கோடி போதைபொருள் வேட்டை… 5000 மாத்திரைகள் பறிமுதல்… பார் டான்சர் டூ போதைப்பொருள் கடத்தல் ராணி..!!

மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் அஸ்வினி…

13 seconds ago

விஜய் VS அஜித்…! சம்பள விவகாரத்தில் நடக்கும் சீக்ரெட் பாலிடிக்ஸ்…! யாருடைய பணம் உண்மையானது…?

திரையுலகில் ஒரு நடிகரின் சந்தை மதிப்பைத் தீர்மானிப்பதில் அவர் வாங்கும் சம்பளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நடிகர் விஜய் தனது…

2 minutes ago

“என் பொண்ணை யாரோ கொன்னுட்டாங்க” வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நடந்த பயங்கரம்… மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை.. போலீசாரையே அதிரவைத்த வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது மகளின் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை…

4 minutes ago

“மிட்நைட் ஹேமர்…!” ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ரகசிய ஆபரேஷன்…. டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்…!!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…

16 minutes ago

கள்ளக்காதலி கிடைக்காத ஆத்திரத்தில்… பிஞ்சுக் கழுத்தை அறுத்த சைக்கோ காதலன்… நீல நிற டிரம்முக்குள் இருந்த கோரக் காட்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…

23 minutes ago

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

30 minutes ago