பெங்களூருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதாகக் கூறி, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய டி.கே.சிவகுமார், “மத்திய அரசுக்குத் தைரியம் இருந்தால், ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டுப் புதிய படத்தை வைத்துப் பார்க்கட்டும்” எனச் சவால் விடுத்தார். மேலும், பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாட்டின் அனைத்துத் திட்டங்களுக்கும் ‘மோடி’ என்று பெயர் சூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று காட்டமாகத் தெரிவித்தார்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…