அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராகப் பணியாற்றி வரும் நடிகை காயத்ரி ரகுராம், எதிர்வரும் தேர்தலில் சென்னை மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம், சமீபகாலமாக கட்சியின் போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஸ்ரீரங்கத்தில் போட்டியிட அவர் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…