Categories: சினிமா

அழகான மழைப்பொழுதில்… வீடியோ வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்த பிரபல யூ டுபேர் எருமசாணி விஜயின் மனைவி… இதோ வீடியோ…

Spread the love

தனது எரும சாணி எனும் யூட்யூப் சேனல் வாயிலாக பல வீடியோக்கள் வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த விஜயகுமார். எரும சாணி யூட்யூப் சேனல் மூலம் கிடைத்த புகழின் காரணமாக எரும சாணி விஜய் என்றே பலராலும் அறியப்படுகிறார். இந்த தலைமுறை ரசிகர்களுக்கு தகுந்த மாதிரி எரும சாணி விஜய் வெளியீடும் ஒவ்வொரு வீடியோக்களும் ட்ரெண்ட் ஆகின.

இவரது கலகலப்பான வீடியோக்களுக்கென தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு கிட்டத்தட்ட யூடியூபில் இவரது எரும சாணி சேனலை 36 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யூடியூபில் இருந்து சினிமாவில் நுழைந்த எரும சாணி விஜயகுமார், இசையமைப்பாளர் நடிகர் என கலக்கி வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த மீசையை முறுக்கு மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் அறிமுகமானார்.

இதனை அடுத்து இயக்குனராக அவதாரம் எடுத்த எரும சாணி விஜயகுமார் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த டி பிளாக் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார். தனக்கென தனி பாணியில் தொடர்ச்சியாக பல வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருள்நிதி நடிப்பில் வித்தியாசமான சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக எரும சாணி விஜய் இயக்கத்தில் வெளிவந்த டி பிளாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தனது நீண்ட நாள் காதலியான நக்ஷத்ரா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். பிரபலமான ஆடை வடிவமைப்பாளராகவும் மாடலாகவும் திகழும் நக்ஷத்ரா மூர்த்தி மற்றும் எரும சாணி விஜய் இருவரின் திருமணம் நண்பர்கள் உறவினகள் சூழ பிரமாண்டமாக நடந்தது. தற்பொழுது இருவரும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நக்ஷத்ரா மூர்த்தி வெளியிட்ட அழகிய வீடியோ ஒன்று ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்கள்!… எண்ணிப் பார்த்தால் தலை சுற்றும்… உலகையே அதிர வைத்த டொனால்ட் டிரம்பின் மெகா அணிவகுப்பு… வியக்க வைக்கும் வைரல் வீடியோ….!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் சென்றபோது, அவருடன் சென்ற பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி…

7 minutes ago

டிக்கெட் செக் பண்ண வந்த இடத்தில் ‘டாக்டராக’ மாறிய TTE!… ஓடும் ரயிலில் பிறந்த உயிர்… இணையத்தைக் கலக்கும் நெகிழ்ச்சிச் சம்பவம்!

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய டிக்கெட் பரிசோதகரின் (TTE) மனிதாபிமானச் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் எக்ஸ்பிரஸ்…

18 minutes ago

மகளிருக்கு அடித்தது ஜாக்பாட்..! உரிமைத் தொகை ₹2,500 ஆக உயர்வு..? முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழக மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து ஆராய முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு…

24 minutes ago

“டேய் அவ என் பொண்டாட்டி டா” மனைவியுடன் தனிமையில் இருந்த நண்பன்… அந்தரங்க உறுப்பில் தீ வைத்து… கணவன் செய்த கொடூரம்..!!

காதலனை வீட்டிற்கு வரவழைத்த மனைவியால் ஏற்பட்ட விபரீத மோதலில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் காதலனுக்கு மிகக் கொடூரமான தண்டனை அளித்த…

28 minutes ago

என்னாது.. மானுக்கு போதையா?.. இந்த மான் பண்ண வேலை இருக்கே.. சிரிப்பை அடக்க முடியாது… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

பிரான்ஸ் நாட்டு கிராமப்புறங்களில் போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடும் மான்களின் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. காடுகளில்…

29 minutes ago

பெத்த மகனுக்கே துரோகம்..! மருமகளை மனைவியாக்கிய தந்தை.. மருத்துவமனையில் மகன் அனுமதி.. சொத்துக்காக இப்படியா..?

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில், 52 வயது மாமனார் தனது 29 வயது மருமகளை ஆர்ய சமாஜ கோவிலில் திருமணம்…

32 minutes ago