தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நாயகர்களாக நடித்து வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக பழம்பெரும் நடிகை ஜீவிதா நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது பற்றி தகவல் மட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து பிரபல நடிகையான நிரோஷா சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
80களில் முன்னனி நடிகையாக இருந்த ஒருவர்தான் நடிகை நிரோஷா. அவருடைய ஆசையே ரஜினியோடு நடிக்க வேண்டுமென்பது. கமல் மற்றும் மற்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நிரோஜா ரஜினியுடன் மட்டும் இதுவரை நடித்ததில்லை. அந்த கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது.
தற்பொழுது இவர் லால்சலாம் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் தன்னுடைய கனவு நிறைவேறிவிட்டதாக , சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நன்றி கூறி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…
பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…
சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…
90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள்…
இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…
தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…