கேரள மாநிலம் மலப்புரம் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவர் சம்பவத்தன்று வருடைய நண்பர் நிஜா முதீனுடன் அந்த பகுதியில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். இருவரும் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட உணவுக்காக காத்திருந்தார்கள். ஆனால் வெகு நேரம் ஆகியும் அங்குள்ள பணியாளர்கள் உணவு தர தாமதித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அப்துல் ஹக்கீம் வேலை முடிந்து நின்று கொண்டிருந்த உணவக ஊழியர் மீது காரை வைத்து ஏற்ற முயன்றுள்ளார். இதில் அனைவரும் ஓடி தப்பித்ததில் ஒருவர் மட்டும் காயமடைந்தார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அப்துல் ஹக்கீம் மற்றும் அவருடைய நண்பர் நிஜாமுதீன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தார்கள். உணவு வர தாமதமானதால் ஊழியர்களை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…