இருளில் ‘அம்மா… அப்பா…’ என அழுத குழந்தை…! 3 வயது குழந்தையை ஸ்கூட்டரில் விட்டுவிட்டு தம்பதி ஆற்றில் குதித்து தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

Spread the love

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சின்சினாடா பாலம் அருகே பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தனுக்கு மண்டலம் வேல்பூர் பகுதியைச் சேர்ந்த தொட்டா சாய் (29) மற்றும் அவரது மனைவி சிரிஷா (28) ஆகிய தம்பதியினர், தங்களது 3 வயதுக் குழந்தையுடன் ஸ்கூட்டரில் சின்சினாடா பாலத்திற்கு வந்துள்ளனர்.

பாலத்தின் மீது ஸ்கூட்டரை நிறுத்திய தம்பதி, 3 வயதுக் குழந்தையை ஸ்கூட்டரிலேயே விட்டுவிட்டு, இருவரும் திடீரெனக் கோதாவரி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர். இருள் சூழ்ந்த குளிரில் ஸ்கூட்டரில் தனியாக அமர்ந்து “அம்மா… அப்பா…” என்று கதறி அழுதபடி தவித்துக் கொண்டிருந்த சிறு குழந்தையைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையைப் மீட்டு, ஆற்றில் குதித்த தம்பதியைத் தேடும் பண தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

7 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

7 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

8 மணத்தியாலங்கள் ago