15 வயது மாணவியை குத்திக்கொன்று… தோளில் சுமந்து சென்று கிராமத்தையே உலுக்கிய கொடூரன்… 2024-ல் நடந்த படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சம்டா கிராமத்தில், 15 வயது பள்ளி மாணவியைக் கொடூரமாகக் கொலை செய்து, அவரது உடலைத் தோளில் சுமந்து சென்ற 19 வயது இளைஞன் தரம்பால் சவுகானுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 2024 டிசம்பரில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான வழக்கில், மாவட்ட நீதிபதி உத்கர்ஷ் சதுர்வேதி இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சம்பவத்தன்று, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்த தரம்பால், ஒருதலைக் காதலால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் அவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், இரத்தம் சொட்டச் சொட்ட மாணவியின் உடலைத் தோளில் சுமந்தபடி கிராமம் முழுவதும் வலம் வந்துள்ளார். இந்தக் கொடூரக் காட்சியைக் கண்ட சக பள்ளி மாணவிகளும் கிராம மக்களும் அச்சத்தில் உறைந்தனர். ஒன்பது சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

10 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

10 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

16 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

26 minutes ago

“அம்மா தான் என் தலைவி.. ஆனா ஓட்டு விஜய்க்கு!”… தவெக வேட்பாளருக்காகக் களமிறங்கிய ராமராஜன்… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…

30 minutes ago

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் வேலை… டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…

30 minutes ago