NDA இல்ல இது “பிராடு, டுபாக்கூர், ஆக்டிங் கூட்டணி”… மோடி ஒரு டுபாக்கூர்… NDA கூட்டணியை ‘நார்’ நாராகக் கிழித்த திண்டுக்கல் ஐ.லியோனி…!

Spread the love

பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை பொதுக்கூட்டத்தில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குறித்துத் தனது பாணியில் கிண்டலாகவும் சாடலாகவும் பேசினார். NDA என்பதற்கு “National Disaster Alliance” (தேசத்தை அழிக்க வந்த கூட்டணி) எனப் புதிய விளக்கம் அளித்த அவர், இக்கூட்டணியை “FDA” (Fraud, Dubakoor, Acting) என்றும் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், பிரதமர் மோடியை ஒரு “பொய் புரட்டுக்காரர்” என்று குறிப்பிட்ட லியோனி, அவர் எதையும் உருப்படியாகச் செய்யாத “டுபாக்கூர்” எனச் சாடினார். பிரதமர் குனிந்து போடும் “கூழக்கும்பிடு” யாரை ஏமாற்றுவதற்காக அல்லது யாரைக் கவிழ்ப்பதற்காக என்பது யாருக்கும் தெரியாது என்றும், இத்தகைய பாவனைகள் மூலம் மக்களை ஏமாற்றுவதில் அவர் வல்லவர் என்றும் பெரம்பலூர் மேடையில் ஆவேசமாகப் பேசினார்.
Soundarya

Recent Posts

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

5 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

10 minutes ago

அண்ணன் போட்ட ‘ஆர்டர்’.. தங்கை எடுத்த ‘ஆக்சன்’!… நாடாளுமன்றத்தில் கனிமொழி கொடுத்த ‘ஷாக்’ நோட்டீஸ்… பாஜகவின் மசோதாவிற்கு செக் வைத்த திமுகவின் வியூகம்…!!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…

12 minutes ago

“அரசாங்க சொத்துன்னு பார்த்ததில்லை.. டாஸ்மாக்கை தீ வச்சேன்”… பெரம்பூரில் ‘புரட்சி’ கிளப்பும் திலகபாமா… அதிர்ந்த தேர்தல் களம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…

24 minutes ago

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

35 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

36 minutes ago