தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு இந்த முறையும் தமிழகத்தில் ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் வென்ற அதே தொகுதிகளில் இந்த முறையும் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால் திமுக நிர்வாகிகள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனராம். அதன்படி காரைக்குடி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, ஊட்டி, அறந்தாங்கி, நாங்குநேரி தொகுதிகள் கைவிட்டுப் போகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் “தொகுதியை கொடு, இல்லைனா கூட்டணியை விடு” என சத்தியமூர்த்தி பவன் கொதிக்கிறாராம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…