பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், NDA கூட்டணி பெருவாரியான இடங்களை பிடித்து வெற்றியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியானது படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த தொகுதியில் பாஜக வேட்பாளரான ரஞ்சன் குமார், காங்கிரஸ் வேட்பாளர் பிஜேந்திர சௌத்ரியை விட 32,657 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
SIRக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பேரணி நடத்திய தொகுதிகளில் பாஜகவின் வெற்றி இந்தியா கூட்டணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…