“இன்றே பதவியேற்க வேண்டும்”.. தவெக MLA-களுக்கு CM விஜய் அதிரடி உத்தரவு..!!

Spread the love

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே 11) தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) வரிசையாகப் பதவியேற்று வருகின்றனர். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தங்களது வெற்றிச் சான்றிதழை எடுத்து வர மறந்ததாகத் தெரிகிறது. இதனால், “வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத தவெக எம்எல்ஏக்கள், உடனடியாக அவற்றை வரவழைத்து இன்றே பதவியேற்புப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்” என்று அக்கட்சியின் தலைமை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, தவெக தரப்பில் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள கீர்த்தனா, தனது வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத காரணத்தால் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகே அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்தச் சூழலைத் தவிர்க்கவும், மற்ற உறுப்பினர்கள் எவ்விதத் தொய்வுமின்றி பதவியேற்பதை உறுதி செய்யவும் கட்சித் தலைமை தற்போது இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. தற்போது சட்டப்பேரவையில் மற்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வுகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Soundarya

Recent Posts

வாட்ஸ்அப் வைத்துள்ளவர்கள் உஷார்..! ஒரு கிளிக் செய்தால் காலி…! ‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் பரவும் புதிய ஆபத்து…! மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை…!!

நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…

2 minutes ago

ஷாக்… போன் பேசிட்டே போனவருக்கு நேர்ந்த கொடூரம்…! திறந்திருந்த மேன்ஹோலுக்குள் விழுந்து பலி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…

7 minutes ago

அறிவாலயத்தை உலுக்கிய அந்த ஒரு போன் கால்… திமுக சீனியர்கள் திடீர் அதிர்ச்சி…. ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த புதிய தலைவலி…. வெளியான பகீர் தகவல்..!

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…

29 minutes ago

திமுகவை கதறவிட்ட விஜய்… சல்லி சல்லியாய் உடைந்த கூட்டணி… பின்னணியில் நடந்த அந்த ரகசிய பிளான்… தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…

35 minutes ago

“ஆட்டோ சவாரியில் நடந்த ஏமாற்றம்…? பயணி கொடுத்த ரூ50 நோட்டை பார்த்து ஓட்டுநர் செய்த அதிரடி காரியம்…! மிரண்டு போன நெட்டிசென்கள்…!!”

நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…

36 minutes ago

இனி ஹாஸ்பிடல் ஓட தேவையில்லை… தலைவலி, வறட்டு இருமல் முதல் வாய்வுத் தொல்லை வரை… எல்லாத்துக்கும் ‘நோ’ மாத்திரை…! இதோ உங்க கிட்சன் ரகசியம்..!”

சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…

39 minutes ago