#BREAKING: இனி இதுபோன்ற நிகழ்வுகள் எந்தக் காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நமது கடமை – CM ஸ்டாலின் வேதனை..!!

Spread the love

கரூர் துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கரூரில் நடந்த துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த அரசியல் கட்சித் தலைவரும் தன் தொண்டர் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள்.

இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும். உயிரிழந்தவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் சரி அவர்கள் நம் தமிழ் உறவுகள். தனிமனிதப் பகைகளை விலக்கி வைத்துவிட்டு மக்களுக்காக சிந்திக்க வேண்டும். தமிழ்நாடு எப்போதும் நாட்டுக்கு முன்னோடியாக இருக்கிறது. இனி இதுபோன்ற நிகழ்வுகள் எந்தக் காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நமது கடமை” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“உன்னைப்போல் ஆயிரம் பேரை பார்ப்பேன்… 7 மாத கர்ப்பிணி மனைவி சொன்ன ‘அந்த’ வார்த்தை… கணவனின் ஆயுள் தண்டனையைக் குறைத்த நீதிமன்றம்…!”

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…

15 minutes ago

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

21 minutes ago

உஷார் மக்களே!… இலவசம்னு நம்பி ஏமாறாதீங்க… வாட்ஸ்அப்பில் பரவும் ‘ஏர்டெல் க்ரோத்’ மர்மம்… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை…!

வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…

22 minutes ago

“பொழுதுபோக்குக்காக இதைத்தான் செய்வேன்!”… மேடையிலேயே உண்மையை உடைத்த அதிபர் டிரம்ப்… ஷாக்கிங் பின்னணி…!!

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…

27 minutes ago

“நாங்க இருக்கோம்…! மீண்டும் வருவோம்…!” – லண்டன் செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…

34 minutes ago

இனி கம்மி காசுல விமானத்தில் பறக்கலாம்… ஆனா அந்த ஒரு கண்டிஷன் தான் ஷாக்கிங்…! இண்டிகோவின் அதிரடி அறிவிப்பு…!!

இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

38 minutes ago