சென்னை மாநகரில் சொத்து உரிமையாளர்கள் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடப்பு சொத்து வரியை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டுக்குரிய சொத்து வரியை, சொத்து உரிமையாளர்கள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய மாதம்தோறும் விதிக்கப்படும் தனி வட்டி விதிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சொத்து உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து வரியை பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், அரசு இ சேவை மையங்கள், இணையத்தளம், RTGS/NEFT, pay tm , நம்ம சென்னை செயலி , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, யுபிஐ சர்வீஸ், பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறையில் உள்ள காசோலை இயந்திரம் மூலமாகவும் பெருநகர சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களில் பொருத்தப்பட்ட க்யூ ஆர் கோடு மூலமாகவும், 9445061913 என்ற whatsapp எண் மூலமாகவும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழாநடைபெற்றது. இந்த திருவிழாவை பார்க்க…
தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…
தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…