வருகின்ற நவம்பர் மாதத்தில் ChatGpt பயனர்களுக்கு புதிய சலுகை ஒன்றை வழங்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. தற்போது அனைத்து நவீனமயமாக்களிலும் ஏ.ஐ தொழில்நுட்பம் என்பது புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா கூட எடுக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள AI பயனர்களுக்கு Chatgpt Go புதிய சலுகை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சலுகை தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இருக்கும் எனவும் இதனால் பயனர்கள் பல வேலைகளை செய்து கொள்ளலாம் என்றும் openAI நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் chatgpt Go திட்டம் ஒன்று பயனர்களின் கவனத்திற்கு வரவுள்ளது. புதிதாக chatgpt Go sign up செய்த பயனர்களுக்கும் பழைய பயனர்களுக்கும் லிமிடெட் பீரியட் சலுகையாக இந்த திட்டம் அறிமுகமாகியுள்ளது. மாதத்திற்கு 399 ரூபாய் விலை கொண்ட இந்த புதிய திட்டம் ஒரு வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும். பயனர்களை அதிகப்படுத்தி கொள்வதற்காக openAI இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் மாதத்திற்கு 399 ரூபாய் செலவில் பயனர்கள் சலுகையை அனுபவிக்க முடியும். மலிவு விலையில் கிடைக்கும் chatgpt Go திட்டத்தை ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து…
டெங்கு மற்றும் மலேரியாவை உருவாக்கும் கொசுக்கள் முக்கியமாக தேங்கி நிற்கும் தூய்மையான மற்றும் அசுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.…
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…