தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமைச்சர்கள் கீர்த்தனா, சரத்குமார் உள்ளிட்ட சிலரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைய நிலவரப்படி யாருடைய பதவியும் பறிக்கப்படாமல், அவர்களின் இலாகாக்கள் மட்டுமே மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, தற்சமயம் கீர்த்தனா வகித்து வரும் தொழில்துறை, ஆதவ் வசமிருக்கும் துறைக்கு மாற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவை முதலமைச்சர் விஜய் விரைவில் எடுக்கவுள்ள நிலையில், கூட்டத்தொடருக்குப் பின் வரவிருக்கும் இந்த இலாகா மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
ஒடிசா மாநிலம் தேன்கனால் பகுதியைச் சேர்ந்த சனாதன் நாயக் (29) என்ற இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரெனக்…
தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டம், கொஸ்கி நகராட்சிக்குட்பட்ட போதிரெட்டிப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பெரும் சோக சம்பவம் ஒன்று…
ஜப்பானில் பிறந்து, தனது சிறுவயதுக் காலத்தை நேபாளத்தில் கழித்த அதிதி பௌடேல் என்ற 17 வயது மாணவி, ஜப்பானின் முதல்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ரஹன்கலான் கிராமத்தில், நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த ஜோடி ஒரே அறையில்…
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தனது உட்கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் தீவிரப் பணியில் இறங்கியுள்ளது. கட்சியின் செயல்பாட்டை அதிகப்படுத்தவும்,…
சென்னை அடையாறில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான…