“கடைசி நொடி…” நண்பர்களுடன் ஜாலியாக டான்ஸ் ஆடிய சிறுவன்… திடீரென மயங்கி விழுந்து இறந்த சோகம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

Spread the love

தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டம், கொஸ்கி நகராட்சிக்குட்பட்ட போதிரெட்டிப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பெரும் சோக சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருந்த டிஜே இசையின் தீவிரமான சத்தத்திற்கு 17 வயதான ரவிதேஜா என்ற சிறுவன் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாகத் திடீரென மயங்கி கீழே சுருண்டு விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு கொஸ்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். டிஜே இசையின் அதிகப்படியான சத்தம் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் திருமண வீடு சோகமயமாக மாறியுள்ளதுடன், அப்பகுதி முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

குஷியோ குஷி… மீன்பிடி தடை கால தொகை இனி ரூ.20,000…. தமிழக அரசு அறிவிப்பு….!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.8,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன…

6 minutes ago

பாஜக-வுக்கு அடித்த லாட்டரி…. விஜய் எடுத்த அந்த ஒரு முடிவால் மொத்தமாக மாறப்போகும் தேர்தல் களம்… அமித்ஷா போடும் மாஸ்டர் பிளான்….!

தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்து மக்கள் பிரதிநிதியாக மாறியுள்ள விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தினர் அடுத்த இந்தியப்…

11 minutes ago

“தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரத்தில் ரெட் அலெர்ட்”…. TRB ராஜா வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்…. அதிர்ச்சி தரும் GST புள்ளிவிவரம்…!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருவதாக வெளியான புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதிநிலை…

18 minutes ago

எக்ஸ்பிரஸில் சிக்கிய சிவப்பு சூட்கேஸ்… வசமாக சிக்கிய தம்பதி…. சென்னை பெண் கொடூரக் கொலை வழக்கின் திடுக்கிடும் பின்னணி…!!

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி டெல்லி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆக்ரா கேன்ட் நிலையத்தில் வைத்துப் பொதுப்…

21 minutes ago

“என் தலையிலேயே கை வைக்க பாக்கிறாரா?”…. தினகரன் மீது பாயும் இபிஎஸ்…. அதிமுகவில் வெடித்த அடுத்த பூகம்பம்….!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்களும் அதிருப்திகளும் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.…

23 minutes ago

“வீடியோ காலில் ஆடையில்லாமல் வாங்க…” காதல் ஆசை வலையில் விழுந்த வாலிபர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்… போலீஸ் .அதிரடி..!!

பரேலியைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருக்கு அம்ரிதா கவுர் (24) என்ற பெண் தவறான அழைப்பு மூலம் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில்…

28 minutes ago