மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள கலம்போலி பகுதியில், வழக்கமான வாகனத் தணிக்கையின் போது அதிவேகமாக வந்த சுவிஃப்ட் டிசையர் கார் ஒன்று, காவல் காவலர் திலீப் போயை மோதி அவரது காரின் பானெட்டில் சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
போலீசார் காரை நிறுத்துமாறு சைகை காட்டியும், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோடியதால் காவலர் திலீப் போய்க்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
https://twitter.com/CNNnews18/status/2120401150872817758/video/1
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு காரில் இருந்த இரண்டு பேர் தப்பியோடிவிட்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த வாகனத்தில் போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தலைமறைவாக உள்ள இரண்டு சந்தேக நபர்களையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…
பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் வான்வழியே பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அங்கு…
பாகல்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் ஏற்பட்ட கோபத்தில் வயல்வெளிக்குச் சென்றபோது கடத்தப்பட்டு, ராஜஸ்தானில் 34 வயது நபருக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி–ஹவுரா வழித்தடத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியின் போது எதிர்பாராத விதமாக திடீரென…