நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா..? சாப்பிடக்கூடாதா..? மருத்துவர் சொல்வது இதுதான்..!!

Spread the love

பொதுவாக மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்ற கருத்தானது மக்களிடையே உள்ளது. இதனால் மாம்பழம் பிடித்தும் சர்க்கரை நோய் இருப்பதால் நிறைய பேர் மாம்பழம் சாப்பிடாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? என்பது குறித்து உணவு ஆலோசகர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கி உள்ளார். அதாவது பொதுவாக இனிப்பாக இருக்கும் பொருட்களை உட்கொண்டால் சர்க்கரை நோய் வந்துவிடும் என்று ஏராளமான பேர் நினைக்கிறார்கள். அதே சமயம் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நிறைந்த பொருட்களை உட்கொண்டால் தீவிரமாகிவிடும் என்றும் நினைக்கிறார்கள்.

முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடக்கூடாது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நூறு கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகளும், 15 கிராம் கார்போஹைட்ரேட் 1.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இந்த 15 கிராம் கார்போஹைட்ரேட்டில் 8 -9 கிராம் சுக்ரோசும் , 4-5 கிராம் அளவில் புருக்டோஸும், 2 கிராம் குளுக்கோஸும் உள்ளது. அதே சமயம் 100 கிராம் சாதத்தை எடுத்துக்கொண்டால் அதில் 130 கலோரி, 28 கலோரி கார்போஹைட்ரேட், நார்ச்சத்து எதுவுமே இல்லை. இதில் பெரும்பாலும் மாவுச்சத்து தான் உள்ளது.

எனவே சாதாரண சாதத்தோடு ஒப்பிடும்போது மாம்பழம் பாதிக்கு பாதி தான் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதில் இனிப்பு இல்லை என்று நினைக்கும் சில பழங்களோடு ஒப்பிடுகையிலும் மாம்பழத்தில் உள்ள சர்க்கரை விட 10 சதவீதம் தான் குறைவான அளவில் சர்க்கரை உள்ளது. எனவே மிதமான ரத்த சர்க்கரை உடையவர்கள் உணவில் ஓரளவு கட்டுப்பட்ட பின்பற்றி வருபவராக இருந்தால் 100 கிராம் சாதத்தை சாப்பிடுவதை விட 100 கிராம் மாம்பழத்தை சாப்பிடலாம். HbA1c அளவு 10-க்கு மேல்  இருப்பவராக இருந்தால் எந்த வகையான மாவுச்சத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago