Categories: சினிமா

விலைபோகாத கத்திரிக்காயா நடிகை திரிஷா? rolex நிலைமை என்ன ஆகுமோ தெரிலயே..!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை திரிஷா. இவர் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பெரிய பெரிய நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து வருகிறார். சமீபத்தில் விடாமுயற்சி அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் தக் லைப்  படம் வெளியானது. இந்த படத்தில் கமலஹாசன் மற்றும் சிம்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு அதிக அளவில் நெகட்டிவ்வான விமர்சனங்கள் தான் கிடைத்திருக்கிறது.

அதாவது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள த்ரிஷாவின் கதாபாத்திரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது இந்தப் டத்தில் திரிஷா விலை மாதுவாக நடித்ததால் ஏன் திரிஷா இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  முன்னதாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்திலேயே நடிகை த்ரிஷாவின் ரோல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என பலரும் விமர்சித்து இருந்த நிலையில், குட் பேட் அக்லி படத்திலும் த்ரிஷாவிற்கு பாராட்டும்படியாக எந்த சீனும் கொடுக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு எமாற்றத்தை தான் ஏற்படுத்தியது.

இதனால் ரசிகர்கள் த்ரிஷா சமீபகாலமாக ஏன் இது போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்? என்றும் இவருக்கு ஏன் இப்படியான கதாபாத்திரங்களை இயக்குனர்கள் கொடுக்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் திரிஷாவின் ரசிகர்கள் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என அவருக்கு அன்பு வேண்டுகளை வைத்து வருகின்றனர். தற்போது திரிஷா விஸ்வம்பரா என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

6 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

6 மணத்தியாலங்கள் ago