நள்ளிரவில் நடந்த ரகசிய லண்டன் டீலிங்…. ஸ்டாலினை தடுத்து நிறுத்திய உதயநிதி…. அறிவாலயத்தில் பரபரப்பு….!

Spread the love

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வதற்கு முன்பாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிட வேண்டாம் என்று அவரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அறிவுறுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய சட்டப்பேரவையின் சூழல் ஆரோக்கியமானதாக இல்லை என்றும், ஒருவேளை நீங்கள் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைந்தால் உங்களை அவமானப்படுத்தும் அல்லது சங்கடப்படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறக்கூடும் என்றும், அதனால் இந்த இடைத்தேர்தல் களத்தைத் தவிர்ப்பதே நல்லது என்று உதயநிதி தரப்பில் பிரத்யேகமாகக் கூறப்பட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

“டிப்ளமோ / B.Sc படுச்சுருந்தா போதும்…” இந்தியன் ரயில்வே தரும் மெகா ஆஃபர் … மாசம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் என்ஜினியர், டெப்போ கண்காணிப்பாளர் மற்றும் வெல்டர் ஆகிய 4,098 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…

2 minutes ago

“அடச்சீ… ஜோடிகளை வேவு பார்க்க… ஸ்மார்ட் சிட்டியில்… நள்ளிரவில் கேபிளை வெட்டி சிக்கிய இளைஞர்… சொன்ன பகீர் பின்னணி…!”

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட வாலாங்குளம் குளக்கரை, குடும்பங்களும் காதல் ஜோடிகளும் பொழுதைக் கழிக்கும் அழகிய இடமாகத்…

5 minutes ago

BREAKING: அதிமுகவின் இளம் ரத்தம் விலகல்…. கொங்கு மண்டலத்தில் கதறும் தொண்டர்கள்…. இபிஎஸ்-க்கு விழுந்த மரண அடி….!

அதிமுகவின் இளம் தலைவர்களுள் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் கட்சியின் முக்கியத் தூணாகவும் பார்க்கப்பட்ட சிங்கை ராமச்சந்திரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர்…

12 minutes ago

“களத்தில் இறங்கிய பா.ரஞ்சித், பாடகர் அறிவு…! நீட் தேர்வு வேண்டாம்” எனச் சென்னையில்… விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்…!!”

சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராடி வரும்…

13 minutes ago

“மாணவர்களை தொட்டால் சும்மா விடமாட்டோம்”…. நாங்களும் போராடுவோம்…. சீமானின் நாம் தமிழர் கட்சி பரபரப்பு அறிவிப்பு….!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள்…

17 minutes ago

“ஆதாரத்தோட வாடா”…. உதயநிதிக்கு முதல்வர் விஜய் வைத்த செக்… ரகசிய ஆவணங்களை திரட்டும் தவெக அரசு…. ஆடிப்போன அறிவாலயம்….!

தமிழகத்தில் அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின்…

23 minutes ago