“மாணவர்களை தொட்டால் சும்மா விடமாட்டோம்”…. நாங்களும் போராடுவோம்…. சீமானின் நாம் தமிழர் கட்சி பரபரப்பு அறிவிப்பு….!

Spread the love

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இப்போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்திலும் சென்னை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. காவல்துறையினர் போராட்டங்களைக் கட்டுப்படுத்தவும் கூட்டத்தைக் கலைக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், மாணவர்களின் உரிமைக்கான ஆதரவு நாடு முழுவதிலும் இருந்து தொடர்ந்து பெருகி வருகிறது.

இச்சூழ்நிலையில், டெல்லியில் அறவழியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு கரமளிக்கும் வகையிலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி களம் இறங்கியுள்ளது. அக்கட்சியின் மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து ஜூலை 25 அன்று காலை 10 மணியளவில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகே பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

Nanthini

Recent Posts

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

54 seconds ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

9 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

10 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

18 minutes ago

ஆற்றில் கவிழ்ந்த இனோவா கார்… 4 பேர் துடிதுடித்து பலி… 17 வயது சிறுவன் படுகாயம்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…

35 minutes ago

ஒரு பசுவுக்காக இப்படியா?… கடனை அடைக்க பசுவை விற்ற கணவன்… விபரீதத்தில் முடிந்த விவாதம்… நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…

45 minutes ago