சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி, ஏராளமான இளசுகளின் இதயங்களைக் கவர்ந்த முன்னணி இளம் நடிகையான மமிதா பைஜூ, தற்போது திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இதற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் அவர் வெளியிடாத நிலையில், அவரது கணக்குகளை இனி அவரது நிர்வாகக் குழுவினர் பராமரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடிகை கயாடு லோஹரும் இதேபோன்றதொரு பிரேக் எடுக்கும் முடிவை அறிவித்திருந்த நிலையில், தற்போது மமிதா பைஜூவும் தற்காலிக விடைபெற்றுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் பருவமழை முன்னெச்சரிக்கை குறைபாடுகளால் மழைநீர் புகுந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்புகள்…
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது அக்டோபர் 30 அன்று புது தில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் 12 வயது மகன் சஞ்சய், அப்பகுதியில் உள்ள…
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தொகுதிப் பங்கீடு மற்றும்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் அரசியல் களத்தில் கால்பதிக்கவுள்ளதாக பரவி வரும் தகவல்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. தனது…
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கும் சமூக நீதியும் முற்றிலும் சீர்குலைந்து சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…