கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா…? பட்ஜெட் விலையில் வந்த IQOO போனில் மேலும் ரூ. 4000 தள்ளுபடி…

Spread the love

இப்போது நீங்கள் புதிய போன் வாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் இந்த போன் உங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும். ஏனென்றால் தற்போது பட்ஜெட் விலையில் இந்த மாடல் IQOO போன் வெளியானது. தற்போது அதையும் தாண்டி நான்காயிரம் ரூபாய் ஆப்பருடன் வருகிறது.

அந்த போன் எது என்னவென்றால் IQOO Z9 5G ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் sony சென்சார் கேமரா Amoled டிஸ்ப்ளே 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 5000mAh பேட்டரி 16 ஜிபி ரேம் 1 டிபி மெமரி போன்ற அம்சங்களுடன் வருகிறது. 5ஜி கனெக்டிவிட்டியில் ஒரு நல்ல பெர்ஃபார்மன்ஸை இந்த IQOO போன் தருகிறது.

Mediatek Dimensity 7,200 உடன் 4nm Octocore சிப்செட் உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 OS இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. 6. 67 இன்ச் அமௌன்ட் ஃபுல் ஹெச்டி ரெசல்யூஷன் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. 180 nits பிரைட்னஸ் 120 Hz ரெப்பிரேஷ் ரேட் சப்போர்ட்டுடன் இந்த ஸ்மார்ட் போன் வருகிறது.

இந்த போனின் பட்ஜெட்டுக்கு ஏற்ப IP54 டெஸ்ட் மற்றும் ஃப்ளாஷ் ரெசிடென்ட் உடன் வருவது சிறப்பான ஒரு விஷயம். இந்த ஐ க்யூ போனில் ஆரம்ப விலை 19,999 பட்ஜெட்டில் வந்தது. Amazon தளத்தில் தற்போது ஆஃபருடன் 18,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு இருக்கிறது.

HDFC பேங்க் அக்கவுண்ட் டிஸ்கவுன்ட் ஆக 2000 ரூபாய் மற்றும் ₹500 கூப்பன் டிஸ்கவுண்ட் இருக்கிறது. ஆகவே 15 ஆயிரத்து 999 ரூபாய் பட்ஜெட்டில் இந்த போனை உங்களால் வாங்கிக் கொள்ள முடியும். ஸ்பெஷல் கூப்பன் போக எக்சேஞ்ச் ஆபரும் இந்த போனில் உங்களுக்கு கிடைக்கிறது.

admin

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago