உலகத்தின் அழிவு 2025 இல் இருந்து தொடங்கும்… விஞ்ஞானிகள் எச்சரிக்கை…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் சூழலை பார்க்கும்போது உலகத்தில் என்னவெல்லாம் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத பேரிடர்கள் நடந்து மனித உயிர்களை சேதப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் ஆரம்பப்புள்ளி யாரென்று கேட்டால் மனிதர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இயற்கையின் மீது கவனம் செலுத்தாமல் சுயநலத்தோடு இருந்ததால் தான் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது. பாஸ்ட்புட் மோகத்தால் உடலை அழிப்பது மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கையை அழிக்கிறார்கள் மனிதர்கள்.

விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் அடுத்த ஆண்டு 2025-ல் பூமியின் அழிவு காலம் ஆரம்பமாகிறது என்ற அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். பூமியில் பனியுகம் துவங்க இருக்கிறது என்று கூறுகின்றனர். 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பணியுகம் இந்த பூமியில் இருந்ததாகவும் அது பேரழிவை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது எதிர்பாராத விதமாக மிக விரைவிலேயே மீண்டும் பூமியில் பனியுகம் துவங்க இருக்கிறதாம். இதன் மூலம் கடலில் உள்ள பெரும்பாலான நீர் பனியாக உறையும். இதனால் பூமியின் பல பகுதிகள் அடர்ந்த பனிக்கட்டியால் மூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்திப்பார்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

20000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த பனியுகம் மீண்டும் ஏன் திரும்பி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் மனிதர்களால் உண்டான புவி வெப்பமயமாதல் தான் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதனால் பூமி அழியக்கூடிய அந்த சூழலானது 2025 ஆம் ஆண்டில் இருந்தே துவங்கிவிடும். அடுத்த 1000 ஆண்டிற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பூமி இல்லாமல் கூட போகலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

23 minutes ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

33 minutes ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

46 minutes ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

1 மணத்தியாலம் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

1 மணத்தியாலம் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

1 மணத்தியாலம் ago