டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக, சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தற்போது வரை டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் அனைவரும் மாவட்ட மற்றும் மண்டல டாஸ்மாக் அலுவலகங்களை முற்றுகையிட்டுத் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் தொடர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த…
அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருச்சி,…