டிவிகே எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த சில நாட்களாகத் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட செந்தில் பாலாஜி, இன்று சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ள அவர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று முதல் நாள்தோறும் காலை மற்றும் மாலை என இருவேளையும் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜியின் வருகையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் திருவல்லிக்கேணி காவல் நிலைய வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஹபீப் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாமப்பள்ளி அரசு மருத்துவமனை அருகே உள்ள அழகுசாதனப் பொருட்கள்…
2022-ம் ஆண்டு கொரோனா பேரிடர் நிலவிய நெருக்கடியான காலகட்டத்தில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் திடீரென…
குண்டூர் மாவட்டம் காகுமானு பகுதியில் தனது தாத்தா மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த பதினைந்து வயது பள்ளி மாணவிக்கும்,…
நகரப் போக்குவரத்து நெரிசலில் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், புத்தகங்களில் சொல்லப்படும் பாதுகாப்பான இடைவெளியை நடைமுறையில் பின்பற்றுவது பெரும் சவாலாகவே உள்ளது.…
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள பாஸ்வான் டோலா அம்னி கிராமம், மான்சி காவல் சரகம் பகுதியில் இயங்கி வரும்…
ஈராக் நாட்டின் கிர்குக் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், காரில் எரிபொருள் நிரப்பிவிட்டுப் பணம் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கில்…