தமிழகத்தில் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் சென்னையில் ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், புதுக்கோட்டையிலும் இந்த சோதனையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபரான பயாஸ் என்பவரது இல்லத்திலும், பெங்களூருவில் எண்ணெய் வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் பாக்கியராஜ் என்பவருக்குச் சொந்தமான வீடுகளிலும் அதிகாரிகள் தீவிர ஆவணச் சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், மத்திய பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைசூரு சாலை அஞ்சேபால்யா பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவமனைக்கு பின்புறம், திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் 60 வயதான நாகராஜு…
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம் சௌடுப்பல் மண்டலத்திற்குட்பட்ட துப்பனபேட் கிராமத்தில், பணப் பேராசை மற்றும் கடன் தொல்லை காரணமாகச் சொந்தப்…
பெங்களூருவின் கக்கடாசபுரா அடுத்த மல்லேஷ்பால்யா பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில், புதன்கிழமை காலை சுமார்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் ஞான்பூரில் உள்ள பல்வந்த் சிங் அரசு மருத்துவமனையில், சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை…
சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் இயங்கி வரும் புறநகர் ரயிலில், பட்டப்பகலில் பயணியின் கைபேசியைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்…
பஞ்சாப் மாநிலம் பாசில்பூர் மாவட்டத்தில் வட்டிப் பணத் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு, கட்டி வைத்து அடித்து கொடூரமாக…