“இத்தனை நாளா இது தெரியாம போச்சே…” “மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…” பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 25,000… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!

Spread the love

மத்திய அரசின் தொழிலாளர் நல வாரியம் சார்பில் பீடி தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி நலனை ஊக்குவிக்கும் வகையில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 1-ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி மற்றும் தொழில்முறை பட்டப்படிகள் பயிலும் தகுதியான மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் கல்வி நிலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரை நிதியுதவி நேரடியாக வழங்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் பிள்ளைகள் தங்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேசிய கல்வி உதவித்தொகை போர்ட்டல் இணையதளமான https://scholarships.gov.in என்ற முகவரியில், ஒருமுறை பதிவு செய்யும் முறை (OTR) மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனிச் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும் மற்றும் அது அரசாங்க அடையாள அட்டையான ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியமாகும். பள்ளிப் படிப்பிற்கான (Pre-Matric) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31, 2026 கடைசி நாளாகும், அதேபோல உயர்கல்வி மற்றும் கல்லூரிப் படிப்பிற்கான (Post-Matric) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்டோபர் 31, 2026 இறுதி நாளாகும். மாணவர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்பே இந்த உதவித்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

Visaka

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

7 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

7 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago